குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை: மேரி கோம்

புதுடெல்லி: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் …

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், …

சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரை – நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

சென்னை: ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் …

கழுகார்: சேலம் மாநாடு ரிவ்யூ; கலக்கத்தில் மா.செ-க்கள் டு

நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …

வேங்கைவயல்: படுதோல்வியில் முடிந்த தமிழக அரசின் ஓராண்டு

பின்னடைவு விவகாரம் வெடிக்கும் முன்பே இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `குற்றம்புரிந்தவர்களின் குறிப்பட்ட சமூகம் வெளிபட்டுவிட்டால் தேர்தல் அரசியல் தாக்கங்களும், வாக்கு அரசியலில் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடும் என மறைப்பதாகத்தான் நான் …

“கேலி செய்வது துன்புறுத்தல் ஆகாது" -தற்கொலை வழக்கில்

கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …

Israel – Hamas War: `அமெரிக்கா தனது ஆதரவை நிறுத்தினால்

ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் …

ஏமன்: அரசியல் படுகொலைகளை செய்யும் அமெரிக்க கூலிப்படை - ஏன் தெரியுமா? பிபிசி புலனாய்வு

ஏமன்: அரசியல் படுகொலைகளை செய்யும் அமெரிக்க கூலிப்படை – ஏன் தெரியுமா? பிபிசி புலனாய்வு

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. கட்டுரை தகவல் …

பிரபல திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை – கோவையில்

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். …