23-08-2023
சோபகிருது 6 ஆவணி
புதன்கிழமை
திதி: சப்தமி மறுநாள் பின்னிரவு 3.30 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: சுவாதி காலை 8.07 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: பிராம்யம் இரவு 9.43 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.23 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.25.
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2,4,5 |
சந்திராஷ்டமம் | அஸ்வினி |
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in