Moolam: மூல நட்சத்திரத்தில் ஏறிய புதன்.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்

Moolam: மூல நட்சத்திரத்தில் ஏறிய புதன்.. சூதானமாக இருக்கவேண்டிய ராசிகள்

மிதுனம்: இந்த ராசியினருக்கு 7ஆம் வீட்டில் இருக்கிறார், புதன். மேலும் மூல நட்சத்திரத்தில் புதனின் சஞ்சாரம் காதலியுடன் சண்டையை வளர்க்கும். கணவன் – மனைவிக்கு இடையே உப்புச்சப்பு இல்லாத விஷயங்களுக்கு சண்டை வரும். சொந்தபந்தங்களுடன் கூட மிதுன ராசியினர், கவனமாகப் பேசவேண்டும். இல்லையென்றால், பஞ்சாயத்தாகிவிடும். வியாபாரிகள், பணியிடத்தில் பணிபுரிபவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவில்லையென்றால் புதிய பூகம்பங்கள் வரலாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *