
IBM என்று சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனம் கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, IBM நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
நிறுவனம் : IBM
பணியின் பெயர் : Content Design Dev
பணியிடங்கள் : various
விண்ணப்பிக்கும் முறை : Online
IBM நிறுவனமானது காலியாக இருக்கும் Content Design Dev பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
IBM நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். இந்த நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்பை மிஸ் பண்ணாம உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பியுங்கள்…
NOTIFICATION & APPLY LINK
பொறுப்புத் துறப்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
நன்றி
Publisher: jobstamil.in