“பெண்ணுரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை திமுக

சென்னையில் தி.மு.க மகளிரணி சார்பில், நேற்று `மகளிர் உரிமை மாநாடு” நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை மற்றும் கனிமொழியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் பிரியங்கா காந்தி பங்கேற்றனர்.

ஸ்டாலின் - சோனியா - கனிமொழி | மகளிர் உரிமை மாநாடுஸ்டாலின் - சோனியா - கனிமொழி | மகளிர் உரிமை மாநாடு

ஸ்டாலின் – சோனியா – கனிமொழி | மகளிர் உரிமை மாநாடு

இவர்கள் தவிர, இந்தியா கூட்டணியிலிருக்கும் கட்சிகளின் பெண் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பெண் உரிமை பேசும் ஸ்டாலின், கனிமொழியை திமுக தலைவராக்குவாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *