Vaigai: எச்சரிக்கை மக்களே.. வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்!

Vaigai: எச்சரிக்கை மக்களே.. வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்!

யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் அங்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *