Indigo நிறுவனத்தில் மீண்டும் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! உடனே apply செய்யுங்க
அட! மறுபடியும் நமக்கு அறிய வாய்ப்பு காத்திருக்கிறது. போனமுறை தவறவிட்டவங்க இந்தமுறை கவனமா இருங்க! மறுபடியும் Indigo நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
Indigo Recruitment 2023 | Apply Online Various Officer/Executive Jobs

நிறுவனம் : Indigo
பதவியின் பெயர் : Officer/Executive
பணியிடங்கள் : Various
விண்ணப்பிக்கும் முறை: Online
Indigo நிறுவனம் Officer/Executive பதவிக்கு நிறைய காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, அனுபவம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சில தகவல்களையும் இந்நிருவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்கவேண்டும். மேலும் விண்ணப்பதாரர் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் Interview மூலம் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். அனுபவமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
நன்றி
Publisher: jobstamil.in