

மேலும், பராக் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி-யும், குஜராத் காங்கிரஸ் மாநில தலைவருமான சக்திசிங் கோஹில், “Wagh Bakri Tea’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் உயிரிழந்தது சோகமான செய்தி. கீழே விழுந்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்தியா முழுவதுமுள்ள Wagh Bakri Tea குழுமத்துக்கு எந்த ஆழ்ந்த இரங்கல்கள்” என X வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நாரந்தாஸ் தேசாய் என்பவரால் 1892-ல் நிறுவப்பட்டு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி வருமானம் ஈட்டிவரும் இந்த Wagh Bakri Tea குழுமம், கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் இயங்கிவருகிறது. மேலும், தற்போது உயிரிழந்த பராக் தேசாய்தான், உற்பத்தி பொருளின் தர மதிப்பீட்டாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com