
ரொம்ப நாளாக அரசாங்க வேலைக்கு ட்ரை பண்றீங்களா? VOC துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள இரண்டு உதவி பாதுகாப்பு அதிகாரி, ஹிந்தி அதிகாரி (Assistant Safety Officer, Hindi Officer) பணிக்கு ஆட்களை நிரப்பயுள்ளன. கல்வித்தகுதியாக B.Sc, BE/B.Tech, MA பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை ஊதியம் கொடுக்கப்படும்.
ALSO READ : என்னாது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,200/ வரை சம்பளம் தராங்களா? NABARD வங்கியில் வேலை ரெடி!
பணியிடம் : இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் தூத்துக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் முறைகளில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்க 06 டிசம்பர் 2023 தொடங்கி 05 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது விவரம் : குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வரை வயது இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுக்கபடுவர்.
அப்ளிகேஷன் பீஸ் :UR/OBC உள்ளவர்கள் ரூ.475 யும், SC/ST/PwD/VOCPA உள்ளவர்கள் ரூ.100 யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு Official Notification மூலம் முழுமையாக அறிந்து கொண்டு Apply Link -யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
