Vastu Tips for students: உங்கள் குழந்தைகளின் தேர்வு பயம் நீங்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.. நிச்சயம் வெற்றி பெறுவர்!

Vastu Tips for students: உங்கள் குழந்தைகளின் தேர்வு பயம் நீங்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.. நிச்சயம் வெற்றி பெறுவர்!

குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். அவர்களின் படிக்கும் அறையின் திசையை சரிபார்ப்பது மிகவும் அவசியம். படிப்பில் நேர்மறை ஆற்றல் பாய்வதற்கு வசதியாக, குழந்தையின் படிக்கும் அறை வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *