காதல் என்ற வார்த்தையை வர்ணிக்க வார்த்தையில்லை. காதலை கவிதைகளால் கூட அழகுபடுத்தலாம். காதல் இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஆனது. அதை வெளிபடுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நாம் ஒருவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தான் காதல். அத்தகைய காதல் உணர்வுகளை கவிதைகளால் பகிர்வது என்பது மிகவும் அழகானது. அத்தகைய காதல் கவிதைகளை என்னவருக்கும், என்னவளுக்கும் பகிர இந்த பதிவை வழங்கியுள்ளோம்.
*LOVE* காதலர் தின காதல் கவிதைகள் 2024 | Valentines Day Wishes in Tamil..!





தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்

என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே

நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்.

உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்

Happy Valentine’s Day Images, Pics, Wishes, and Messages for Your Loved One in 2024
துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே!

சுவாசிக்க
சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க
உன் நினைவுகள் போதுமடி

விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்…
யாரிடமும்
நான் உணர்ந்தது இல்லை
உன்னிடம் மட்டுமே உணர்தேன்
சொர்கம் உன்மடி என்று.

வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்….

உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன
என் இதயம்
உன் புன்னகையால்
துடித்து கொண்டிருக்கிறது

உன் மார்போடு சாய்ந்து
முத்தம் பதித்து
என் நெஞ்சோடு உன் முகம் பதித்து
கொள்ள தவம் கிடக்கிறேன்.
உன் முகம் காணாத எனது ஏக்கம்
நீ அறிவாயோ
உன் விழிகளை காணும் வரை
என் கண்ணில் ஏது உறக்கம்!

என் இதய புத்தகத்தில்
உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன்
அதனை
நான் மட்டுமே படிக்கவும் நெனைக்கிறேன்
உனக்கு தெரியாமலே!

தென்றலுக்கு தெரியவில்லை
அது தீண்டுவது
ஒரு தேவதைஎன்று
அதனால் தான் அது கவிதை எழுதவில்லை
என்னைபோல!

எழுதிய கவிதைகள் அனைத்தும்
காத்திருப்பது விற்பனைக்காக அல்ல
விளையற்ற உன் ஒரு சில பார்வைக்காக.

நீ எனக்கு தந்த முத்தத்தை எல்லாம் சேமித்து வைத்து உள்ளேன் நம் காதலின் சின்னமாய்

காத்திருப்பது கூட சுகம் தான் அது உனக்காக மட்டும் என்றால்.
20+ Affordable and Heartfelt Valentine’s Day Gift Ideas

மொழிகள் என்பதே
தேவையில்லை நம்முடைய
இதழ்கள் இரண்டும்
பேசிக் கொள்கையில்

என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும்போது

உன்னை தொட்டுத்
தழுவாமல் என் நாட்கள்
தொடரவும் தொடராது..
முடியவும் முடியாது…

உன் முகம் பார்த்து விட்டால் போதும்
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து

எழுத இடம் கொடுத்தல்
எழுதிடுவேன்
கவிதையினை முத்தமாய்
மொத்தமாய்…!

உன் அழுத்தமான
முத்தம்
நீ எனக்கே
எனக்கென்று சொல்லாமல்
சொல்கிறது அன்பே

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

மனதுக்குள் ஒரு மெல்லிசை என்னவன் உன்னை காணும்போதெல்லாம் எப்போதுமே எனக்கு

சற்றும் கூட எதிர்பார்க்க வில்லை உன் அமைதியான மௌனம் கூட என் மனதை களவாடி செல்லும் என்று…!

வெறும் வரிகளும்
உன் வார்த்தைகளாகவே
எதிரொலிக்கிறது
காதலோடு கவிதையாய்
காதலர் தின வாழ்த்துக்கள் | காதலர் தின கவிதைகள் | காதலர் தின நல்வாழ்த்துக்கள் | காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | காதலர் தின கவிதை | மனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் | காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | Valentine’s Day Quotes in Tamil | Love Quotes in Tamil | Valentine’s Day Quotes in Tamil | Valentines day Tamil Kavithaigal | Tamil Lovers Day Kavithai | Kadhalar Dhinam Quotes in Tamil
நன்றி
Publisher: jobstamil.in
