அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவி வகித்த ஒருவர், அதிபர் தேர்தலில் போட்டியிட தடைசெய்யப்படுவது, இதுவே முதன்முறை. இந்தத் தீர்ப்பு கொலராடோவில் மார்ச் 5-ல் நடைபெறும் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
