TNPSC-ல் வெளியானது வேலை வாய்ப்பு அறிவிப்பு! 6244 காலி பணியிடங்களுக்கு உடனே அப்ளை பண்ணிடுங்க!

TNPSC-ல் வெளியானது வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) VAO, Typist, Junior Assistant பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு ஒரு அருமையான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு வேலைக்கு முயற்சி பண்றவங்க 6244 காலியிடங்கள் உள்ளதால் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திகொள்ளுங்கள். வேலை அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை படித்து பயன்பெறுங்கள்.

கல்வித்தகுதி :

10th, 12th, ITI, Degree முடித்தவர்கள் தமிழக அரசின் TNPSC பணிகளுக்கு அப்ளை பண்ணலாம்.

காலி பணியிடங்கள் :

TNPSC யின் உள்ள மொத்தம் 6244 காலி பணியிடங்களில் ஒவ்வொரு பணிக்கான காலியிடங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

Village Administrative Officer – 108
Junior Assistant (Non-Security) – 2442
Junior Assistant (Security) – 44
Junior Assistant – 108
Typist – 1715
Steno-Typist (Grade – III)- 441
Steno-Typist – 4
Personal Assistant to Chairman (Steno Typist II) – 1
Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) – 2
Private Secretary (Grade-III – 4
Junior Executive (Office) – 34
Junior Executive (Typing) – 7
Receptionist – Telephone Operator – 1
Milk Recorder, Grade III – 15
Laboratory Assistant – 25
Bill Collector – 66
Senior Factory Assistant – 49
Forest Guard – 171
Forest Guard with Driving License – 192
Forest Watcher – 526
Forest Watcher (Tribal Youth) – 288
Junior Inspector of Cooperative Societies – 1

சம்பளம் :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாத சம்பளம் பணி அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Village Administrative Officer, Junior Assistant (Non-Security, Junior Assistant (Security),Junior Assistant,Typist – Rs.19,500 – 71,900/-

Steno-Typist (Grade – III), Steno-Typist, Personal Assistant to Chairman (Steno Typist II) – Rs.20,600 – 75,900/-

Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) – Rs.19,500 – 62,000/-

Private Secretary (Grade-III) – Rs.20,600 – 65,500/-

Junior Executive (Office), Junior Executive (Typing), Receptionist – Telephone Operator – Rs.19,500 – 62,000/-

Milk Recorder, Grade III – Rs.18,200 – 57,900/-

Laboratory Assistant, Bill Collector – Rs.19,500 – 71,900/-

Senior Factory Assistant – Rs.15,900 – 50,400/-

Forest Guard, Forest Guard with Driving License – Rs.18,200 – 57,900/-

Forest Watcher, Forest Watcher (Tribal Youth) – Rs.16,600 – 52,400/-

Junior Inspector of Cooperative Societies – Rs.20,600 -75,900/-

ALSO READ : இந்தியன் ஆர்மியில் 381 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

வயது வரம்பு :

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 32 வயது மற்றும் அதிகபட்சம் 47 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பதிவு கட்டணமாக 150 ரூபாயும், தேர்வு கட்டணமாக 100 ரூபாயும் செலுத்தவேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Driving License, Written Test, Physical Test, Interview அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணிபுரியலாம்.

விண்ணப்பிக்கும் தேதிகள் :

தகுதியான விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க 30-01-2024 முதல் 28-02-2024 வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி : 9 ஜூன் 2024

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டுமென்றால் Official Notification க்ளிக் செய்யவும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் Apply Online க்ளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *