மனமும் உடலும் ஓய்வெடுக்கும் இடத்தில் எந்தவித இடைஞ்சலும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் தூக்கம்் தடைபடும். எனவே நாம் ஓய்வெடுக்கும் பெட்ரூமை வாஸ்து படி அமைக்க வேண்டும். பெட்ரூம் சுவரில் கத்தி, ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்களின் படங்களை வைக்கக்கூடாது. காதல், அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது நல்லது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com