நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் மன தைரியம், தன்னம்பிக்கை, பலம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல செவ்வாய் பகவான் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com