Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
நடிகை, இயக்குநர், டிவி தொகுப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி இருக்கிறார். Are You Okay Baby என்ற அப்படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரகனி உள்ளிட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாளிதழுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், ”தமிழ் சினிமா தற்போது ஒரு சிலரின் கட்டுப்பாட்டில்தான் சிக்கி இருக்கிறது என கூறியிருக்கிறார். படம் வெற்றி பெறுமா இல்லையா என அவங்க தான் சொல்றாங்க. அவர்கள் ஒரு சில படங்களை மட்டும் ப்ரோமோட் பன்றாங்க. அது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல. எல்லா நல்ல படங்களும் மக்களிடம் போய் சேர வேண்டும். அப்போது தான் மலையாளம் போல இங்கும் நல்ல படங்கள் அதிகம் வரும்” என்று தெரிவித்திருக்கிறார்.
The post ”இது தமிழ் சினிமாவுக்கே நல்லதல்ல”..!! எச்சரிக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com