GMCH திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்க்க ரெடியா இருங்க! மாதம் ரூ.60,000 சம்பளம்!

ஜிஎம்சிஎச் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் வேலை
ஜிஎம்சிஎச் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர மேலாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் திருவாரூர் ஜிஎம்சிஎச் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை வந்துருக்கு. வயது வரம்பு கிடையாது. தேர்வு எழுத தேவையில்லை. தங்களின் விண்ணப்பங்களை அப்ளை பண்ண 23 நவம்பர் 2023 முதல் 1 டிசம்பர் 2023 வரை மட்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : IIT Madras நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

வேலை பெயர் : தர மேலாளர் (Quality Manager)

கல்வித்தகுதி : M.Sc படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்.

காலியிடம் : ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளது.

பணியிடம் : திருவாரூர் (Thiruvarur)

விண்ணப்பிக்கும் முறை : போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி : Dean, Government Medical College Hospital, Thiruvarur-610001.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்களை பற்றி சந்தேகம் இருப்பின் Official Notification யை கிளிக் செய்து முழுமையாக அறிந்து கொண்டு காலம் தாமத்திக்காமல் இப்போவே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *