Good zodiac signs : வார கடைசியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெரும் 5 ராசிகள் இவர்கள் தான்!

Good zodiac signs : வார கடைசியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெரும் 5 ராசிகள் இவர்கள் தான்!

மேலும் இந்த யோகத்தில் வியாழன் 9-ம் பார்வையைப் பெறுவதால் சுப பலன்கள் அதிகரிக்கும்.மேலும் இந்த வார இறுதியில் சுக்கிரனும், புதனும் இணைந்து விருச்சிக ராசியில் நுழைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உண்டாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு டிசம்பர் கடைசி வாரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *