Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,466க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 43,728 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, 5,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, 47,488 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து 78.50 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 78,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இறங்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவது பெண்களை கலக்கமடைய செய்துள்ளது.
The post சரசரவென்று எகிறும் தங்கம் விலை…! இன்றைய விலை தெரியுமா.? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com