- பரிகாரம் செய்ய விரும்பும் நபர்கள் முதலில் குலதெய்வத்தை நன்கு பிரார்த்தனை செய்து, தங்களது கைகளில் ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.
- பின், தங்களது உடலின் உச்சந்தலையில் இருந்து, உள்ளங்கால் வரை அளவு கொண்ட ஒரு கருப்புக்கயிற்றையோ அல்லது கருப்பு நூலையோ அளந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- பின், அந்த கருப்பு நூலை நன்கு எலுமிச்சைப் பழத்தைச் சுற்றிக்கட்டிக்கொள்ளவேண்டும். அதன்பின் அதனை நீர் செல்லும் நதியில் போட்டுவிட்டு, தங்களது இரு கைகளைக் கூப்பி,இஷ்ட தெய்வத்தை வணங்கி, குலதெய்வத்தை வணங்கி, தங்களது கஷ்டங்கள் அனைத்தும்போகவேண்டும் என பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.
- இதனை தொடர்ச்சியாக ஒரு 7 சனிக்கிழமைகளில் செய்து வந்தால், நம்மை ஆட்டிப்படைத்த கெட்டதுவிலகி நன்மைகிட்டும்.
- இந்த எலுமிச்சைப்பழத்தை நதியில் போடமுடியாதவர்கள், கடலில் போடலாம். கடல் மற்றும் நதி ஆகிய இரண்டிலும்போடமுடியாதவர்கள், வீட்டில் இருந்து வெகுதூரம் சென்று, நிலத்தில் குழிதோண்டி, புதைத்து வைத்துவிடலாம்.
- ஆனால், அந்த எலுமிச்சைப்பழத்தைத் தாண்டவோ மிதிக்கவோ கூடாது என்பது முக்கியம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
