இது குறித்து தி.மு.க மேயர் சண்.இராமநாதனிடம் பேசினோம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு நடத்துவதற்கு வாடகைக்கு விடும் வகையில் தனியாரிடம் மாத வாடகை அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளோம். நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆர்டர் செய்தால் சைவ உணவு சமைத்து எடுத்து வந்து தருவதற்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளோம். அசைவ உணவு பரிமாறுவதற்கு அனுமதியில்லை. வாடகைக்கு விட்டதன் மூலம் வரும் வருமானத்தில் மாநகராட்சியும் வளர்ச்சியடையும், வரலாற்று சிறப்புமிக்க அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடப்பதன் மூலம் கலைகள் வளரும்” என்று முடித்துக்கொண்டர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
