TCIL நிறுவனத்தில் வேலை ரெடி! ஆரம்பச் சம்பளமே 1,50,000 முதல் 3,00,000 வரை தராங்கலாம்! இப்போவே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

TCIL Recruitment 2023 for Executive Director jobs

டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனம், நிர்வாக இயக்குநர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் தகுதி

  • B.Sc, BE/ B.Tech in CSE/ IT/ ECE, ME/ M.Tech, MCA படித்த பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

56 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

காலியிடங்கள்:

இரண்டு பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : போஸ்ட் ஆபிஸ்ல வேலை! மாச சம்பளமே 63200 ரூபாய்!

சம்பளம்:

மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.3,00,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, தேவையான ஆவணங்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, The Chief General Manager (HR), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi – 110048 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவம் TCIL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tcil-india.com) பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 நவம்பர் 2023

மேலும் விவரங்களுக்கு TCIL இன் Notification link கை பயன்ப்படித்தி முழு விவரங்களை தெரிந்துக்கொண்டு Application Form ஐ பூர்த்தி செய்து தகுந்த முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க பயன்பெறுங்க.

Previous articleகாப்பி அடித்த அனிருத்! சர்ச்சையில் சிக்கிய லியோ பட பாடல்!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *