08th, 10th படிச்சவங்களும் அரசாங்க சம்பளம் வாங்கலாம்! TNRD கள்ளக்குறிச்சி துறையில் வேலை வெளியீடு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலக உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD Kallakurichi -Tamilnadu Rural Development and Panchayat Raj Department Kallakurichi) மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,500 வரை சம்பளத்துடன் வேலை அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் தங்களுக்கான பணியிடம் உள்ளது. ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். 08th, 10th மட்டும் படித்திருந்தால் போதும். 11 டிசம்பர் 2023 முதல் 21 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்! NIEPMD சென்னை நிறுவனத்தில் நீங்களும் வேலை பார்க்கலாம்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் கிடையாது. நேர்காணலில் மட்டும் விண்ணப்பித்து கொள்ளலாம். அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள். 03 அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் (Office Assistant, Record Clerk) பணியிடங்களை நிரப்ப முடிவு.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Official Notification for Office Assistant pdf -யில் வழங்கப்பட்டுள்ளது.

ரெக்கார்ட் கிளார்க் பதவிக்கான வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Official Notification for Record Clerk Post -யில் வழங்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளருக்கான விண்ணப்பப் படிவம் Application Form for Office Assistant -யில் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு எழுத்தர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் Application Form for Record Clerk Post -யில் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *