Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தலைமை மேலாளர் வேலை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தலைமை மேலாளர் வேலை

TMB Tamilnad Mercantile Bank -தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை செய்ய விருப்பமா? 02 உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர் (Assistant General Manager, Chief Manager) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் தங்களின் விண்ணப்பங்களை தாமதிக்காமல் விரைந்து விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதியாக Any Degree முடித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மாத வருமானம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.

ALSO READ : மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஈஸியா ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 13 டிசம்பர் 2023 முதல் 21 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு ஆனது 35 முதல் 50 வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்ளிகேஷன் பீஸ் இல்லை.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification -ஐ பாருங்கள். தங்களின் விண்ணப்பங்களை Apply லிங்க் வழியாக விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleமாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் கொடுக்கப்படும்! தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *