Tamil News Today Live: மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் –

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் – கட்சிகளுடன் சத்யபிரதா சாகு இன்றுஆலோசனை!

சத்யபிரதா சாகு

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ராஜராஜசோழனின் 1038 -ம் ஆண்டு சதய விழா!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான இன்று ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மாலை அணிவிக்க உள்ளனர்.

படங்கள் : ம.அரவிந்

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *