
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நிர்வாக இயக்குனர் பணியிடம் தான் காலியாக உள்ளது. இந்த வேலையில் ஒரு இடம் மட்டும் நிரப்ப பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேருங்கள்.
B.Sc, BE/B.Tech, PG Diploma பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள TNPL பேப்பர் நிறுவனத்தில் பணியாற்றலாம்.
ALSO READ : அரசு வேலையில் 240061 காலி பணியிடங்கள்- உடனே விண்ணப்பியுங்கள்
Executive Director பதவிக்கு வயது வரம்பானது 57 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக 1,00,000 ரூபாய் வரை TNPL பேப்பர் நிறுவனத்தால்வழங்கப்படும். Written Exam/Interview முறையில் தமிழக அரசின் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 22, 2024 முதல் மார்ச் 20, 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி :
General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited,
No: 67 Mount Road,
Guindy,
Chennai-600032.
மேலும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் Apply Online ஒப்பன் செய்து அப்ளை பண்ணலாம். வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவல்களையும் அறிந்துக்கொள்ள Official Notification ஐ பாருங்கள்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in