தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில வேலைவாய்ப்பு! சீக்கிரமா அப்ளை பண்ணுங்க ஆன்லைன்ல…!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில வேலைவாய்ப்பு! சீக்கிரமா அப்ளை பண்ணுங்க ஆன்லைன்ல...!
தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில வேலைவாய்ப்பு! சீக்கிரமா அப்ளை பண்ணுங்க ஆன்லைன்ல…!

தமிழக அரசாங்க வேலைய தேடுறீங்களா? ஒருங்கிணைந்த சேவை மையத்தில (One Stop Centre) வேல ரெடியா இருக்கு. சேலம் மாவட்டத்தில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கட்டுபாட்டு கீழ பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு உதவுற நோக்கத்துல 24 மணி நேரமும் இருக்குற இலவச உதவி மையம் அதாவது ஒருங்கிணைந்த சேவை மையத்துல தொகுப்பூதிய அடிப்படையில வேல பாக்க பெண்கள் தேவையாம். இத பத்தின முழு விவரத்த கீழ குடுத்துருக்கோம். கவனமா படிச்சி தெரிஞ்சிக்கோங்க.

அமைப்பு பெயர் : ஒருங்கிணைந்த சேவை மையம் (One Step Centre)

வேலையின் பெயர் : MTS, Security Guard, Case Worker, Centre Administration, Senior Counsellor, IT-Admin

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08 நவம்பர் 2023

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

சம்பள விவரம்:

நேர்க்காணல் முறையில இந்த வேலைக்கு செலக்ட் ஆகுறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் 6,400 to 30,000 சம்பளம் தருவாங்களாம்.

வேலை செய்யுற இடம்:

தமிழகத்தில இருக்குற நம்ம சேலம் மாவட்டத்தில நீங்க வொர்க் பண்ணலாம்.

காலியிடம்:

One Stop Centre அறிவிச்ச வேலைக்கு மொத்தமா 14 வேக்கன்சி இருக்குதாம்.

மைய நிர்வாகி – ௦1 (Centre Administration)
முதன்மை ஆலோசகர் – 01 (Senior Counsellor)
தொழில்நுட்ப வல்லுநர் – 01 (IT-Admin)
வழக்கு பணியாளர் – 06 (Case Worker)
காவலர் – 02 (Security Guard)
பல்நோக்கு உதவியாளர் – 03 (Multy Purpose Helper)

படிப்பு விவரம்:

இந்த ஜாப்க்கு அப்ளை பண்ண 10th, B.Sc, BE/B.Tech, M.Sc படிப்ப நீங்க முடிச்சிருந்தாலே போதுமாம்.

Also Read >> விலை குறைந்தது வெங்காயத்தின் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!

வயசு வரம்பு:

MTS, Security Guard, Case Worker, Centre Administration, Senior Counsellor, IT-Admin வேலைக்கு ஜாயின் பண்ண விரும்பினா, உங்க வயசு 21 வயசுக்கு மேல 40 வயசுக்குள்ள இருக்கணும்.

எப்படி எப்படி விண்ணப்பிக்கணும்?

விருப்பமும், தகுதியும் இருக்குறவங்க உங்களோட பயோ டேட்டா, கல்வி தகுதி விவரத்த கீழ அட்ரஸ்க்கு 08 நவம்பர் 2023 தேதிக்குள்ள அனுப்பிருங்க.

அட்ரஸ்

District Social Welfare Office,
Collectorate Campus,
Room No: 126, Salem-636001.

இன்னும் இத பத்தின விவரத்த தெரிஞ்சிக்க One Stop Centre Notification Details link ஐ கிளிக் பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *