Unlucky Rasis: மீன ராசியில் உண்டாகும் ஜடயோகம்.. துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!

Unlucky Rasis: மீன ராசியில் உண்டாகும் ஜடயோகம்.. துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!

கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், வரும் மார்ச் 15ஆம் தேதி மீன ராசிக்குப் பெயர்கிறார். ஆனால், அதற்கு முன், புதன் மீனராசிக்குப் பெயர்ந்து ஜடயோகம் என்னும் துரதிர்ஷ்டத்தை உண்டு செய்கிறார். மீன …