ஜோதிடம் Rahu – Venus: ராகு – சுக்கிரன் சேர்க்கை: சுறுசுறுப்பாக தொழில் செய்யப்போகும் ராசிகள்! தனுசு: இந்த ராசியினருக்கு, ஜோதிடப்படி நான்காம் வீட்டில் ராகுவும் சுக்கிரனும் இணைகின்றனர். இந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் குறையும். வீடு, வீட்டடி மனைகளை வாங்கி விற்க ஏற்ற காலம் இது என்பதால், …