அரசியல் அண்ணன் ஜெகன் Vs தங்கை ஷர்மிளா… எப்படி இருக்கிறது ஆந்திர அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …