தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் இந்தியாவில் 20 லட்சம் வீடியோக்கள் நீக்கம்: யூடியூப் நடவடிக்கை மும்பை: இந்தியாவில் தவறான தகவல்களைக் கொண்ட 20 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் …