அரசியல் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் 8: சமாதானத்துக்கான ஆலிவ் இலையை அதன்பின் அவர்பட்ட அவமானங்கள் அதிகம். மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா நகர் அவருக்கு தலைநகரம். அங்கே அதிபர் மாளிகை இருக்கிறது. அதை இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் சூழ்ந்துகொண்டு நொறுக்கின. சில அறைகள் மட்டுமே மிஞ்சின. …