முக்கிய செய்திகள், விளையாட்டு WWE முன்னாள் சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைவு மியாமி: முன்னாள் WWE சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 36. 2009ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் ப்ரே வியாட். மைக் ரோட்டுண்டா …