அரசியல் உதயநிதி, பழனிவேல் ராஜன், டி.ஆர்.பி. ராஜா – அயலகத் தமிழர் ரூ.6 லட்சம் கோடிக்குமேல் முதலீடுகளை ஈர்த்து வெற்றி பெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஜனவரி 11, 12-ம் தேதிகளில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கான மாநாட்டையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. …