ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “உங்களால் ரூ.8 கோடி இழப்பு” – விஜய் தேவரகொண்டாவை விமர்சித்த விநியோகஸ்தர் ஹைதராபாத்: ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவித்ததை தொடர்ந்து, விநியோகஸ்தர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் …