கோல்ஃப் வண்டியில் இருந்து தவறி விழுந்த ஆஸி. அணியின் மேக்ஸ்வெல் – அடுத்தப் போட்டியில் இல்லை!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் கோல்ஃப் வண்டியில் பயணித்த கொண்டிருந்தபோது தவறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது …

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி ஓய்வு

பெங்களூரு: உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் அவரது பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்க்காததை அடுத்து ஓய்வு …

ODI WC 2023 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் – தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் …

ஈடன் கார்டன் சர்ப்ரைஸ் – கோலி பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடும் பெங்கால் வாரியம்!

கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 35-வது பிறந்தநாளை பிரமாண்ட முறையில் கொண்டாட திட்டமிட்டுவருகிறது பெங்கால் கிரிக்கெட் வாரியம். இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி வரும் …

ஆப்கன் வெற்றிகளும், அஜய் ஜடேஜா பங்கும்… – கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்வது ஏன்?

புனே: பொதுவாக உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சில ஆச்சரிய சம்பவங்கள் நடக்கும். தற்போதைய நிலையில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணியின் ஆச்சரிய வெற்றிகள்தான் இந்த உலகக் கோப்பை தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் …

பெரிய அணிகளுக்கே இல்லாத முதிர்ச்சியுடன் விளையாடும் ஆப்கானிஸ்தான்! – ஒரு பார்வை

அன்று சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 283 ரன்கள் வெற்றி இலக்கை அனாயாசமாக விரட்டி 49 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 286/2 என்று வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது …

‘அந்த வெள்ளை போர்டும், பயிற்சியாளரின் டார்கெட்டும்’ – ஆப்கன் வெற்றிக்கான மந்திரம் இதுதான்!

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆப்கன். 242 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட …

பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் ராஜினாமா – என்ன காரணம்?

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அந்நாட்டின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார். 53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் …

முகமது ஷமியின் அந்த 10 பந்துகள்… – பென் ஸ்டோக்ஸ் பரிதாபம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘பாஸ் பால்’ என்று புகழ்பெற்ற அதிரடி பேட்டிங்கை மந்தமான இங்கிலாந்து பேட்டர்களிடையே புகுத்திய பிரெண்டன் மெக்கல்லமின் தலைமை செயலதிகாரி – கேப்டன் என்ற பெயர் எடுத்த டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், …

“அப்படியா… எனக்குத் தெரியாதே!” – இங்கிலாந்து பயிற்சியாளர் கூற்றுக்கு வலுக்கும் எதிர்ப்பு

லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை 2023 தொடரின் 29-வது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி தகர்த்தது. 229 ரன்கள் இலக்கைக் கூட விரட்ட முடியாமல் ஷமி, பும்ரா, குல்தீப் பவுலிங்கில் 129 …