ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் – இந்திய அணி சிறப்பான துவக்கம்!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தது. தற்போது 14 ஓவர்களில் 114 ரன்கள் …

ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

மும்பை: 2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த 2019 உலகக் …

“இலங்கை கிரிக்கெட்டை சீரழிப்பதே ஜெய் ஷா தான்” – அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றச்சாட்டு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது ஜெய் ஷா என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான …

“ஃபிஃபா உலகக் கோப்பைக்கு விரைவில் இந்தியா தகுதி பெறும்” – கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை

புதுடெல்லி: ”ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய கால்பந்து அணி தகுதிபெறும் நாள் விரைவில் வரும்” என்ற கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாகவும் நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பைக்கு …

“கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக…” – அதிகாலை 3 மணிக்கு தெருவோர மக்களுக்கு உதவிய ஆப்கன் வீரர்

அகமதாபாத்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரத்தில் தெருவோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் …

ODI WC 2023 | 9 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் விளையாடியது எப்படி? – விவரித்த ரோகித் சர்மா

பெங்களூரு: “உலகக் கோப்பையில் ஒன்பது லீக் ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் …

ODI WC 2023 | பவுலர்களாக ஜொலித்த ரோகித், கோலி – நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா 9வது வெற்றி

பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 411 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 2வது ஓவரிலேயே முதல் …

''தோற்கடிக்க முடியாமலேயே இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்'' – விவ் ரிச்சர்ட்ஸ்

2023 உலகக்கோப்பையில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இந்தியா ஆடி வரும் நிலையில், இந்திய அணி இதே அதிரடி தன்னம்பிக்கையை தக்கவைத்து எது நடந்தாலும் தாக்குதல் ஆட்டம் ஆடி ஐசிசி 2023 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் …

ODI WC 2023 | கடைசி சர்வதேச போட்டியில் ஜொலித்த டேவிட் வில்லி – பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் …

ODI WC 2023 | பாகிஸ்தான் ‘அவுட்’ – இந்தியா உடன் அரையிறுதியில் நியூஸிலாந்து மோதுவது உறுதி

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், அரையிறுதியில் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் வரும் புதன்கிழமை (நவ.15-ம் தேதி) நியூஸிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா …