ODI WC Final | 100+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெட் – லபுஷேன்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் இணைந்து 100+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து …

ODI WC Final | வார்னரை வெளியேற்றினார் ஷமி; பும்ரா வேகத்தில் மார்ஷ் அவுட்!

அகமாதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய பவுலர் ஷமி தனது முதல் ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் கைப்பற்றினார் …

ODI WC Final | இந்திய அணி 240 ரன்கள் சேர்ப்பு: ராகுல், கோலி அரைசதம் கடந்தனர்

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 240 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 66 ரன்கள், விராட் கோலி 54 ரன்கள், ரோகித் சர்மா 47 ரன்கள் …

ODI WC Final | இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்து தடுமாற்றம்: கில், ரோகித், ஸ்ரேயஸ் அவுட்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 100 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஷுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் …

ODI WC Final | டாஸ் வென்றது ஆஸி. – இந்தியா பேட்டிங்!

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்திய அணி முதலில் …

IND vs AUS – ODI WC Final 2023 | டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

புதுடெல்லி: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவ.19) நடைபெற இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கவுரவித்துள்ளது. டூடுலை கிளிக் செய்தாலே கிரிக்கெட் ஸ்கோர் வரும் …

இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 …

ODI WC Final | அகமதாபாத்தில் திரளும் ரசிகர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு வருகின்றனர். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட …

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …