ODI WC 2023 | ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்? – ரோகித்துக்கு ஹர்பஜன் சிங் யோசனை

புனே: புனேவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பாராத விதமாக இடது கணுக்காலில் காயம் ஏற்பட மைதானத்திலேயே வலியில் சுருண்டு விழுந்தார். அணியின் …

11 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் பாகிஸ்தான் அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. வரும் …

“என்னை பாகிஸ்தானி என அழைக்காதீர்கள்’’ – வக்கார் யூனிஸ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பெங்களூரு: “என்னை பாகிஸ்தானியர் என்று அழைக்காதீர்கள். நான் பாதி ஆஸ்திரேலியன்” எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 18-வது லீக் …

ODI WC 2023 | ‘‘ஓவர் எமோஷன் வேண்டாம்’’ – இந்திய அணிக்கு இயன் ஹீலி எச்சரிக்கை?

இந்த உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை பெரிய அளவில் பெருகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, இந்திய அணி களத்தில் …

ODI WC 2023 | கோலியின் 48வது சதம்: 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் …

ODI WC 2023 | சிறப்பான துவக்கம் கொடுத்த வங்கதேச வீரர்கள் – இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு

புனே: புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது …

ODI WC 2023 | காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா – பிசிசிஐ அப்டேட் என்ன?

புனே: வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்துவீச முடியாமல் வெளியேறினார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது …

ODI WC 2023 | இலங்கையை எளிதில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலியா

லக்னோ: இலங்கை அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் …

‘‘நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல?’’ – ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

அகமதாபாத்: “இந்தியா அனைத்து மத, சமூகங்களை உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். …

ODI WC 2023 | ‘‘இது பிசிசிஐ உலகக் கோப்பை போல் உள்ளது’’ – மிக்கி ஆர்தர் விமர்சனம்

அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் …