முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | உலகக் கோப்பைக்கு உயிரூட்டிய ஆப்கன் – பழைய ஃபார்முக்கு திரும்புகிறதா இங்கிலாந்து? டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் …