முக்கிய செய்திகள் PMK: 'உரிமைத் தொகை செலவு 1138 கோடி! 3 நாள் டாஸ்மாக் வரவு 633 கோடி!' போட்டு உடைத்த ராமதாஸ்! ”பல்வேறு பெயர்களில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அதில் பெரும் பகுதி மதுவணிகம் என்ற பெயரில் அரசுக்கே திரும்ப வரும் அவலம் தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்கும் வரை …