ஜோதிடம் Money Luck: விளக்கு ஏற்றும் போது இந்த பொருட்களை மட்டும் வைச்சு பாருங்க பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் மக்களே உளுந்தம்பருப்பு சாஸ்திரங்களின்படி, ஒருவருக்கு மீண்டும் மீண்டும் தீய கண்களால் திருஷ்டி இருந்தால், உளுந்தம்பருப்பை விளக்கின் கீழ் வைத்து, இந்த விளக்கை மேற்கு திசையில் வைக்க வேண்டும். இது கெட்ட பார்வையைப் போக்கும் என்று நம்பப்படுகிறது. …