ஆன்மீகம், முக்கிய செய்திகள் மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை குடமுழுக்கு சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில், பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில், 1,000-வது கும்பாபிஷேகமாக சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் …