ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகர்கள் பட்டாளத்துடன் களம் காணும் அக்ஷய் குமார் – பிறந்தநாளில் ‘வெல்கம் 3’ பட அறிவிப்பு மும்பை: நடிகர் அக்ஷய் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் ‘வெல்கம் 3’ படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ், மில்கா சிங், முகேஷ் …