ஜோதிடம் இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் மேஷம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக …