சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பல்; உள்ளே 15

ஐ.என்.எஸ் சென்னை கப்பல் மேலும், இன்று (ஜனவரி 5) அதிகாலையில் இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்து, கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. விமானம், தொடர்ந்து நிலைமையைக் …