லால் சலாம் – விமர்சனம்: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி?

ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற …

“நம் நாட்டில் வெறுப்பு அதிகமாகிவிட்டது” – விஷ்ணு விஷால் ஆதங்கம்

சென்னை: “ஒருவருக்கு ஒருவர் கொள்கைகள் மாறலாம். கருத்துகள் மாறலாம். அதற்கு மரியாதை கொடுப்பது தானே மனிதம். பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்தி பேசக்கூடாது. நம் நாட்டில் இந்த வெறுப்பு அதிகமாக பரவி வருகிறது” என …

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் …

அருண்ராஜா காமராஜ் – விஷ்ணு விஷால் காம்போவில் உருவாகும் புதிய படம்!

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களின் மூலம் …

திரைப்படங்கள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்: விஷ்ணு விஷால் நம்பிக்கை

சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் நாயகன் ஆனவர் விஷ்ணு விஷால். கடந்த 2009-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உட்பட பலர் நடித்தனர். இந்தப் …

‘கட்டா குஸ்தி’ இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்!

சென்னை: ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக மீண்டும் அந்த இயக்குநருடன் நடிகர் விஷ்ணு விஷால் கைகோத்துள்ளார். செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு …

பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …

இயக்குநர் கோகுலுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்! 

சென்னை: இயக்குநர் கோகுல் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோகுல். இவரது …

“அஜித் எங்களுக்கு உதவினார்” – நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

சென்னை: “பொதுவான நபர் ஒருவர் மூலமாக நடிகர் அஜித் எங்களுக்கு உதவி செய்தார்” என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆமீர்கான், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தள …

சென்னை வெள்ளம் | நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு

சென்னை: தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் …