“நீதிமன்றத்தைவிட தான் `பெரிய ஆள்' என நினைக்க

விஷால் தரப்பில், “விஷாலிடம் 3 கார்கள், 1 பைக் ஆகியவை இருக்கின்றன. இரண்டு வங்கிக் கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. விஷாலுக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான …

ரூ.50 கோடி வசூலைக் கடந்த விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ 

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி …

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் …

’மார்க் ஆண்டனி' வரவேற்பு | ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு – விஷால் உறுதி

சென்னை: ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படம் நேற்று …

“ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்” – ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் குறித்து விஷால் நெகிழ்ச்சி

சென்னை: ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாவதையடுத்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, …

“கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் கேளுங்கள்”: நடிகர் சங்க கட்டிட நிதி குறித்து செந்தில் கருத்து

சென்னை: கோடிகோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்கவேண்டும் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த …

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் செப்.3 ரிலீஸ்

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் …

“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; சூப்பர்ஸ்டார் பட்டம் மக்கள் கொடுத்தது” – விஷால் பகிர்வு

சென்னை: நடிகர் விஷால் தனது 46 ஆவது பிறந்தநாளை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோமில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், …