லைகாவுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தராதது ஏன்? – விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா …

தூத்துக்குடி அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷால்!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை …

சென்சார் போர்டில் ஊழல் விவகாரம்: விஷால் புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு

மும்பை: ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் …

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’

சென்னை: விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் …

‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன்: சமுத்திரகனி பகிரங்கம்

சேலம்: “எனது ‘அப்பா’ படத்துக்கு வரிவிலக்கு பெற தயாரிப்பாளர் என்ற முறையில் நானும் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்” என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா …

மார்க் ஆண்டனி: சென்சார் போர்டுக்கு லஞ்சம்… விஷால்

`ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ – பொங்கி எழுந்த மத்திய அமைச்சகம்: இந்த நிலையில், நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், “CBFC மும்பை சென்சார் போர்டின் ஊழல் …

சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு விஷால் நன்றி

மும்பை: மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: …

சென்சார் போர்டில் ஊழல் | “இன்றே விசாரணை” – விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில்

சென்னை: சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தெரிவித்த புகாருக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல …

சின்ன படங்கள் தயாரிக்க வரவேண்டாம் என்பதா? – நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் எதிர்ப்பு

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு என்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் …