ODI WC 2023 | “அணிக்கு பெரிய பங்களிப்பு தர விரும்பினேன்” – ஆட்ட நாயகன் விராட் கோலி

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். …

ODI WC 2023 | கோலியின் 48வது சதம்: 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் …

ODI WC 2023 | காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா – பிசிசிஐ அப்டேட் என்ன?

புனே: வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்துவீச முடியாமல் வெளியேறினார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது …

இணைந்த கைகள் | புன்னகையுடன் பகையை முறித்த விராட் கோலி – நவீன் உல் ஹக்!

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 9-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் …

ODI WC 2023 | ரோகித் சர்மாவின் சாதனை சதம் – ஆப்கனை எளிதில் வென்றது இந்தியா!

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை சதம் விளாசினார். 273 ரன்கள் …

“டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாடுமாறு கோலி சொன்னார்” – வெற்றிக்கு பிறகு கே.எல்.ராகுல்

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கே.எல்.ராகுல் வென்றார். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற …

ODI WC 2023 | கோலி – கே.எல்.ராகுல் அபார கூட்டணி: ஆஸியை வென்றது இந்தியா!

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து …

சச்சின் டெண்டுல்கரைப் போல் விராட் கோலியை  தோளில் சுமந்து வலம்வர வேண்டும் – சேவாக் விருப்பம்

இந்திய கிரிக்கெட்டின், உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரகளில் இருவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி. சாதனை மன்னனாகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைக்கும் நெருக்கத்தில் இருக்கிறார் விராட் கோலி. இருவரும் சேர்ந்து ஆடியிருந்தாலும் …

ODI WC 2023 | வாகை சூடும் வேட்கையில் இந்திய அணி!

“ஒரு நபர் தனது வெற்றி அல்லது தோல்விகளால் ஒரே இரவில் மாற முடியாது. ஒரு ஆட்டத்தின் முடிவு அல்லது ஒரு சாம்பியன்ஷிப் ஒரு நபராக என்னை மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 16 …

“ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருகிறது” – விராட் கோலி

கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் கொடுத்துள்ள கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் …